ஒரு முறை உன்னை பார்த்ததும் என் உயிர் ஒன்றை பறிகொடுத்தேன்
உன் இரு விழி சொல்கிறது நம் இரு இதயம் ஒன்று சேருமென்று
மூன்று வார்த்தைகளுக்காக காத்திருக்கிறேன் வேறு மூன்று வார்த்தையால் என்னை கொன்று விடாதே
இவை வெறும் நான்கு வார்த்தைகள் என்று எண்ணாதே
நான்கு முறை சிந்தித்துப்பார்
ஐந்து நிமிடங்கள் ஆனதடி என் ஐம்புலனும் துடிக்குதடி
ஆறு மாதம் காத்திருந்த என்னை ஆறு வினாடியில் ஏமாற்றிவிடாதே
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் கிடைக்காது இந்த ஏழையின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்
எட்டி நின்று எதிர்பார்க்கும் இது எட்டு போடும் பரிட்சை அல்ல
ஒன்பது வரை எண்ணுகிறேன்
பத்து எண்பதுற்குள் என் உயிரை எனக்குத் தந்துவிடு

Dear... nice lines. Keep it up.
ReplyDeleteஈரேழு ஜென்மம் எடுத்தாலும் உனக்காக நான் என எண்ணி இருக்க
ஒரு ஜென்மம் எடுக்க பத்து மாதம் ஆனதடா
பத்து நொடியில் நீ கொடுத்த உயிரை திருப்பிக் கேட்டால்
தந்துவிடுவேன் என்றா நினைத்து விட்டாய் ...
பத்து எண்ண வேண்டாம் ... இதோ ஒரு நொடியில்
தருகிறேன் ... என் உயிரை உன்னிடம் .
அற்புதம்...
ReplyDeletesuperb meera. Excellent lines.....yogavin adutha vaarisu here.....all the best....
ReplyDeleteThanks Karthi and Bhuvana
ReplyDelete