வெளிநாட்டுப் பயணமும் வெளிநாட்டில் தொழிலும்
மணித்துளிகள் என்று எண்ணி வந்தேன்...
ஆனால் அவை வெறும் துளி மணிகள் தான்
என்று தெரிந்துக்கொண்டேன்...
பவழங்களும் முத்துக்களும் அங்கே கொட்டிக்கிடக்க
வெறும் பாசி மணிகளை பொருக்கவா இங்கு வந்தேன்?
என் மணித்துளிகளைக் காண
ஒவ்வொரு மணித்துளிகளையும் மணி மணியாய்க் கழிக்கின்றேன்...
மணித்துளிகள் என்று எண்ணி வந்தேன்...
ஆனால் அவை வெறும் துளி மணிகள் தான்
என்று தெரிந்துக்கொண்டேன்...
பவழங்களும் முத்துக்களும் அங்கே கொட்டிக்கிடக்க
வெறும் பாசி மணிகளை பொருக்கவா இங்கு வந்தேன்?
என் மணித்துளிகளைக் காண
ஒவ்வொரு மணித்துளிகளையும் மணி மணியாய்க் கழிக்கின்றேன்...
Beautiful wordings... I am touched... can even say I am hurt... Sorry karthi... I wish you didn't have to stay alone, wish I could be there...
ReplyDeleteமிக அருமையாக உன் எண்ணத்தை பிரதிபலிக்கும் கவிதை
ReplyDeleteமணித்துளிகளை தேடிச்சென்ற உனக்கு இப்பொழுது
ஒவ்வொரு மணித்துளியும் ஒரு யுகமாகிறதோ ?
அருமையான பின்னூட்டங்கள்....
ReplyDeleteIncluded 2 more lines?... very nice.
DeleteYes ;)
Delete