Thursday, January 27, 2011

அந்த ஏழு நாட்கள்

நான் அவளை கண்டதும் வெளி வந்தது ஒரு ஞாயிறு

திங்கள் ஒருமுறை அவளை கண்டேன்

செவ்வாய் கிரகம் வரை சென்றேன் அவளை காண்பதற்கு

புதன் வந்தது என்னை சோகத்தில் ஆழ்த்த

வியாழனன்று சென்றாள் அவனிடம்

வெள்ளியன்று வேண்டினேன் இறைவா என் சனி ஒழியுமாயென்று

என் ஞாயிறை நான் திரும்பப் பார்ப்பேனா

4 comments:

  1. கவிதை அருமை.

    வந்தாள் அவள் உன்னைத்தேடி
    உனக்காக உன்னை மட்டுமே சுற்றிவரும் நிலவாக
    பூமி நிலவின் ஒளியில் குளிர்ந்த தருணம்
    யாரவள் ... இன்னும் ஒருவள் வந்துவிட்டாள்?
    உள்ளம் மிதந்ததோ ஆனந்தக் கடலில் ...
    ஒளியாக ( தியா ) வந்தவள் யார் ?
    ... அட இவள்தான் நீ தேடிய ஞாயிறோ

    ReplyDelete
  2. எசப்பாட்டு கேட்டதுண்டு, ஆனால் இப்பொழுதுதான் எசக்கவிதைப் பார்கிறேன்..

    ReplyDelete
  3. Dear Karthi and Meera,

    very nice. Keep it up. From where you both are picking up these kavithai's. Karthi please send tamil font to my gmail alc. Good luck.

    ReplyDelete
  4. Sardhaan.. Kashttapattu kavidha ezhudhinaa, engerdhu edutha kavidhainnu kekariye Bhuvana...

    Sigh....

    Ok, if you want to type in Tamil, see this link
    http://bkdaybook.blogspot.com/search/label/Transliterate

    ReplyDelete