Thursday, June 19, 2014

Kaartha Veeryarjuna Stotram

திருட்டுப் போன பொருள் கிடைக்க ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுன சுவாமி மந்திரம், துதி.

முதலில் விநாயகரை வழிபடுங்கள், பிறகு உங்கள் குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வழிபடுங்கள். அதன்பின் கீழே உள்ள ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுன சுவாமியின் மந்திரத்தை 108 முறை முழு மனதுடன் கூறினால் திருட்டுப் போன பொருள் கிடைக்கும் என்பது பெரியோர்கள் அளித்த நம்பிக்கை.

"ஓம் - ஆம் ஹ்ரீம் - க்ரோம் 
கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ
கார்த்த வீர்யார்ஜுனோ நாம 
ராஜா பாஹு ஸஹஸ்ரவான்
யஸ்யஸ்மரண மாத்ரேண 
கதம் நஷ்டம் ச லப்யதே".


MANTRA TO GET LOST ARTICLE/STOLEN MATERIAL. SRI KARTHA VEERYARJUNA MANTHIRAM, SLOKAM.

If you have lost any material, or if the same is stolen, and to get back the same, pray to Lord Karthaveeryarjana. First pray to Lord Ganesha, then to your kuladheivam/ishta dheivam and then recite the below mantra 108 times. Elders have guided us with this mantra.

OM - AAM HREEM - KROHM
KAARTHTHA VEERYAARJUNAAYA NAMAHA
KAARTHTHA VEERYAARJUNOH NAAMA
RAAJAA PAAHU SAHASRAVAAN
YASYASMARANA MAATHRE(Y)NA
KADHAM NASHTAM SA LABYATHE(Y).